திருகோணமலை செய்திகள்

காட்டு பன்றியின் அதிரடி தாக்குதல்-பெண் உட்பட மூவர் காயம்..!-Thinamani news

காட்டு பன்றியின் அதிரடி தாக்குதல்-பெண் உட்பட மூவர் காயம்..!

வீட்டுத் தொகுதிக்குள் புகுந்த காட்டுப்பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியில் நடந்து சென்ற பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீரிகம விஜய ரஜதஹனவில் இடம்பெற்றுள்ளது. காட்டுப்பன்றியின் தாக்குதலால் கார் ஒன்றொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், காயமடைந்த ஒருவர் மீரிகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு ஏனைய இருவரும் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காட்டு பன்றியின்-காட்டு பன்றியின் அதிரடி தாக்குதல்-பெண் உட்பட மூவர் காயம்..!-Thinamani news

காட்டு பன்றியின் அதிரடி தாக்குதல்-பெண் உட்பட மூவர் காயம்..!

வீட்டுத் தொகுதிக்குள் புகுந்த காட்டு பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியில் நடந்து...
சற்று முன் இலங்கையை அதிர வைத்த விபத்து-2 குழந்தைகள் உட்பட மூவர் பலி..!-Thinamani news

சற்று முன் இலங்கையை அதிர வைத்த விபத்து-2 குழந்தைகள் உட்பட மூவர் பலி..!

ஆராச்சிக்கட்டுவ மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கொழும்பு வீடொன்றில் இரு பிக்கு உட்பட மூவர் செய்த காரியம்..!-Thinamani news

கொழும்பு வீடொன்றில் இரு பிக்கு உட்பட மூவர் செய்த காரியம்..!

பம்பலப்பிட்டியிலுள்ள பல கோடி ரூபா பெறுமதியான பழைய மூன்று மாடி வீடொன்றின் பூட்டை  உடைத்து உள்நுழைந்து அங்கு தங்கியிருந்தமை  தொடர்பில்  இரு  தேரர்கள் உட்பட மூவரைக்  கைது செய்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாலம்பே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும்  இரு தேரர்கள் உட்பட மூவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தேரர்கள் உட்பட மூவர் தனது தனது வீட்டின் பூட்டை உடைத்து உள்நுழைந்து  அங்கு பலாத்காரமாக  தங்கியிருப்பதாக  வீட்டின் உரிமையாளர் எனக் கூறிக்கொள்ளும் பெண் […]
அரிய வகை ஆமையுடன் மூவர் கைது-Thinamani news

அரிய வகை ஆமையுடன் மூவர் கைது

மன்னார் வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் இன்று (10) வங்காலை கடற்படையினரால் கைது செய்யப்படுள்ளனர் குறித்த அரிய வகை ஆமை கடல்பகுதியில் பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக கரையை நோக்கி கொண்டு வந்த நிலையில் படகில் இருந்த மூன்று மீனவர்களையும் கடற்படை கைது செய்துள்ளதுடன் மன்னார் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்களை ஒப்படைத்திருந்தனர்.   இந்த நிலையில் மூவரையும் முதல் கட்ட விசாரணைகளின் பின்னர் மன்னார் […]
37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்களுடன் மூவர் கைது-Thinamani news

37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்களுடன் மூவர் கைது

கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய குறித்ந சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 2 நீல மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் மதிப்பு 37 கோடி ரூபா என இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வெலிவேரி பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்

தினமணி

Dinamani news - தினமணி - Thinamani Breaking News - Dinamani news - dinamani news, thinamani news, தினமணி, தினமணி செய்திகள், dinamani newspaper, dinamani today news, dinamani latest newsDinamani news - தினமணி - Thinamani Breaking News - Dinamani news - dinamani news, thinamani news, தினமணி, தினமணி செய்திகள், dinamani newspaper, dinamani today news, dinamani latest newsDinamani news - தினமணி - Thinamani Breaking News - Dinamani news - dinamani news, thinamani news, தினமணி, தினமணி செய்திகள், dinamani newspaper, dinamani today news, dinamani latest newsdinamani today news dinamani newspaper dinamani latest news dinamani astrology Thinamani News dinamani news daily astrology dinamani news today dinamani news latest dinamani news திருகோணமலை செய்திகள் திருகோணமலை மட்டக்களப்பு மட்டக்களப்பு மட்டக்களப்பு திருகோணமலை செய்திகள் திருகோணமலை செய்திகள் திருகோணமலை செய்திகள் திருகோணமலை செய்திகள் திருகோணமலை செய்திகள் திருகோணமலை செய்திகள் திருகோணமலை செய்திகள் திருகோணமலை செய்திகள் திருகோணமலை செய்திகள். இந்திய செய்திகள்