Tag: அமைச்சின்

HomeTagsஅமைச்சின்

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் தொடர்ந்தும் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் வெளிப்புற செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள புதிய அறிவிப்பில், நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை அதிபர்களிடம், கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த […]

சற்று முன் மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அவசர அறிவிப்பு..!

அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (29) பாடசாலை மாணவர்களின் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, எந்தவொரு பாடசாலையிலும் பயிலும் மாணவர்கள் அதிக வெப்பநிலையின் போது வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் அல்லது விளையாட்டு நிகழ்வுகள் அல்லது வேறு எந்த வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு மாகாண மற்றும் பிராந்திய […]

மாணவர்களுக்கு சற்று முன் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு..!

அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, குறித்த அறிக்கையில் அதிக வெப்பமான வானிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடும் நோய் நிலைமைகளும் அதற்கான முதலுதவிகள் குறித்தும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அதிக வெப்பம் காரணமாக தசை பிடிப்பு, அதிக வேர்வை, மயக்கம் […]

மாணவர்களுக்கு சற்று முன் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு..!

மாணவர்களுக்கு சற்று முன் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு..! அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன.இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து...

வடமாகாண கல்வி அமைச்சின் தான்தோன்றித்தனமான இடமாற்ற உத்தரவுகளும் கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்க போகும் சவாலும்!! அதிர்ச்சி தகவல்கள் இதோ –

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற உத்தரவு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முறையற்றதும் பாரபட்சமானதுமென சுட்டிக்காட்டப்படுவது ஒரு புறமிருக்க, இது வட மாகாணக் கல்வி நிலையில் ஏற்படுத்தப்போகும் எதிர்மறைத் தாக்கம் அச்சம் தருவதாய் உள்ளது. இவ்விடமாற்ற உத்தரவையும் வழமைபோலவே வடமாகாண உயர் அதிகாரிகளின் தூரநோக்கற்ற, மனிதாபிமானமற்ற ஏதேச்சாதிகாரச் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்களை நிலைப்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இப்போது இ.க.நி.சே உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் பொறுப்பற்ற வகையில் செய்யப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அரச சேவையில் இடமாற்றங்கள் என்பவை வழமையானவைதான். அதிலும் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர் வகுதிக்குள் அடங்குகின்ற இ.க.நி.சே உத்தியோகத்தர்களுக்கு ஆறு வருடங்களுக்கு ஒருமுறை சேவை நிலையங்களை மாற்றும் வகையில் இடமாற்றங்களை வழங்குவது நடைமுறையில் உள்ளதுதான். இருப்பினும் அத்தகைய இடமாற்றங்களை […]

வடமாகாண கல்வி அமைச்சின் தான்தோன்றித்தனமான இடமாற்ற உத்தரவுகளும் கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்க போகும் சவாலும்!! அதிர்ச்சி தகவல்கள் இதோ –

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற உத்தரவு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முறையற்றதும் பாரபட்சமானதுமென சுட்டிக்காட்டப்படுவது ஒரு புறமிருக்க, இது வட மாகாணக் கல்வி நிலையில் ஏற்படுத்தப்போகும் எதிர்மறைத் தாக்கம் அச்சம் தருவதாய் உள்ளது. இவ்விடமாற்ற உத்தரவையும் வழமைபோலவே வடமாகாண உயர் அதிகாரிகளின் தூரநோக்கற்ற, மனிதாபிமானமற்ற ஏதேச்சாதிகாரச் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. […]

வடமாகாண கல்வி அமைச்சின் தான்தோன்றித்தனமான இடமாற்ற உத்தரவுகளும் கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்க போகும் சவாலும்!! அதிர்ச்சி தகவல்கள் இதோ –

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற உத்தரவு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட...

ஆசிரிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் பெருமகிழ்ச்சி தகவல்..!,

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கல்வியற் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபா கடன் பெறுவதற்கான யோசனை ஒன்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கவில்லை. இந்நிலையில், அவர்களுக்கான உணவுக்கு […]

RECENT NEWS

Auto Draft-oneindia news