Tag: அம்பிகை

HomeTagsஅம்பிகை

அம்பிகை முன்பள்ளி பரிசளிப்பு விழா..!{படங்கள்}

வடமராட்சி கெருடாவில் தெற்கு தொண்டைமானாறு அம்பிகை முன்பள்ளியின் வருடாந்த(2023) பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் இன்று 18.02.2024 ஞாயிற்றுக்கிழமை  இனிதே நடைபெற்றது முன்பள்ளி நிலைய தலைவர் த.இராகினி தலைமையில் முன்பள்ளி மண்டபத்தில் காலை 10.00 ஆரம்பமான நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்கள்,கிராமமட்ட தலைவர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாணவர்களின் கண்ணைக்கவரும் கலை நிகழ்வுகளான   தனிநபர் நடனம்,குழுநடனம்,பேச்சுக்கள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதோடு மாணவர்களுக்கான நினைவுச்சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் பரிசளித்தும் கெளரவிக்கப்பட்டனர்.

RECENT NEWS

Auto Draft-oneindia news