Tag: ஆண்குழந்தைகளிடம்

HomeTagsஆண்குழந்தைகளிடம்

இனி ஆண்குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் செய்தால் 20ஆண்டுகள் வரை தண்டனை-அரசு அதிரடி வர்த்தமானி..!

பெண் குழந்தைகள், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வது கடுமையான குற்றமாக கருதப்பட்டு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதை போலவே, ஆண் குழந்தைகளை பலாத்காரம் செய்வதும் குற்றமாக கருதி 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை நீதியமைச்சு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. இதுவரை, ஆண் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என வகைப்படுத்தப்பட்டு, அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க சட்ட நடைமுறைகள் உள்ளன.

RECENT NEWS

Auto Draft-oneindia news