Tag: ஆபத்தான
வாழைச்சேனை அழகியிடம் இருந்த யாரிடமும் இல்லா புதியவகை ஆபத்தான பொருள்..!
sumi -
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று திங்கட்கிழமை (04) இரவு முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பிரபல பெண் வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் நீல நிறம் கொண்ட புதிய ஐஸ் போதைப்பொருள் உட்பட 4 கிராம் 470 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் பணம் என்பவற்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை கடதாசி ஆலை முகாம் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அம்பாறை […]
ஆபத்தான விதத்தில் பயணிகளை ஏற்றி சென்ற யாழ் காரைநகர் அரச பேரூந்து..!{படங்கள்}
sumi -
அண்மைக் காலமாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது இலாப நோக்கம் கருதி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொள்கின்றன. இதனால் பல விபத்துகள் இடம்பெற்று பல உயிர்களும் பலியாகி இருக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னரும் தனியார் பேருந்தின் மிதி பலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக விழுந்த நிலையில் பேருந்தின் சில் அவருக்கு மேலே ஏறி உயிரிழந்துள்ளார். இது இவ்வாறு இருக்கையில் […]
ஆபத்தான விதத்தில் பயணிகளை ஏற்றி சென்ற யாழ் காரைநகர் அரச பேரூந்து..!
sumi -
அண்மைக் காலமாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது இலாப நோக்கம் கருதி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொள்கின்றன.
இதனால் பல விபத்துகள்...
ரகசிய தகவலில் நயினாதீவில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்..!
sumi -
நயினாதீவில் நேற்று காலை 20 கிலோ மற்றும் 140 கிராம்கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது நயினாதீவு கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட அதிரடிப் படையினர் 20 கிலோகிராம் மற்றும் 140 கிராம் கஞ்சாவினை கைப்பற்றினர். இதனையடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கவனிப்பாரற்று ஆபத்தான முறையில் காணப்படும் மருதங்கேணி-பருத்தித்துறை வீதி
sumi -
வடமராட்சி மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையிலான பிரதான வீதி பலவருடங்களாக மோசமடைந்து காணப்படுவதாக மக்கள் கவலையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையான மக்கள் பாவிக்கும் பிரதான வீதியாக மருதங்கேணி வீதியே காணப்படுவதனால்...
RECENT NEWS
If the skirt goes down one more thread, the dignity will be lost.. Is this low hippa..? No atrocity..!
A lot of actresses usually show attractiveness and become popular among the people as long as they see the cinema. But only few actresses...