Tag: ஆழ்த்திய

HomeTagsஆழ்த்திய

யாழ் வரணிபகுதியை சோகத்தில் ஆழ்த்திய 4 மாத குழந்தையின் உயிரிழப்பு..!

சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மாசேரி, வரணி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன் ஆரப் என்ற நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரட்டை குழந்தைகளுக்கும் சளி ஏற்பட்டுள்ள நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தன. இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இரண்டு குழந்தைகளும் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஒரு குழந்தை […]

மலையகத்தை சோகத்தில் ஆழ்த்திய குடும்பஸ்தரின் உயிரிழப்பு..!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹன்போல்ட் பிரிவு கிலனிகல்ஸ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் இன்று புதன்கிழமை (28) அதிகாலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் காலனிகளில் தோட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் நாகராஜ் (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். தேயிலை தோட்டத்துடன் இணைந்த விவசாயம்  செய்து வந்த குறித்த நபர் காட்டு மிருகங்கள் வருவதை தடுக்க சட்ட விரோதமாக பாய்ச்சப்பட்டுள்ள மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. […]

பொன்னாலையை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் உயிரிழப்பு..!

பொன்னாலை இளைஞர் புற்றுநோய் காரணமாக இளைஞர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் பொன்னாலை பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் சுலக்சன் வயது 20 என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

RECENT NEWS

Auto Draft-oneindia news