Tag: இன்றும்
மத்திய நாட்டு மலைப்பகுதியில் இன்றும் தீயினால் வனப்பகுதி எரிந்து நாசம்..!
sumi -
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு உள்ள கடுமையான வெப்பம் காரணமாக பல இடங்களில் வன பகுதிகளில் தீ வைப்பதால் பல ஹெக்டையர் வன பகுதி தீயினால் நாசமடைந்து உள்ளது. இன்று மதியம் பொகவந்தலாவ கிவ் தோட்ட கீழ் பிரிவு பகுதியில் உள்ள வன பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் சுமார் 2 ஹெக்டையர் வன பகுதி தீயினால் நாசமடைந்து உள்ளது. இதே போல் நேற்று மாலை நோர்வூட் மேற் பிரிவில் உள்ள […]
புலிகளின் தங்கம் தேடி இன்றும் கிளிநொச்சியில் தோண்டல்..!{படங்கள்}
sumi -
விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ம் திகதியன்று குறித்த அகழ்வு பணிக்கான அனுமதி நீதிமன்றில் கோரப்பட்ட நிலையில், மன்றின் அனுமதியுடன் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட விசுவமடு – குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலேயே விடுதலைப்புலிகள் அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில் இன்று பகல் 2.30 மணியளவில் அகழ்வு நடவடிக்கை […]
யாழில் தொடரும் டெங்கு மரணங்கள் – இன்றும் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!
sumi -
யாழ்ப்பாணத்தில் டெங்குத் தொற்றால் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கடந்த ஒரு வாரத்துக்குள் டெங்குத் தொற்றால் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட மூன்றாவது உயிரிழப்பு இதுவாகும்.அச்சுவேலியைச் சேர்ந்த ர.சாரூரன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.டெங்குத் தொற்றுக்கு...
RECENT NEWS
If the skirt goes down one more thread, the dignity will be lost.. Is this low hippa..? No atrocity..!
A lot of actresses usually show attractiveness and become popular among the people as long as they see the cinema. But only few actresses...