Tag: இலக்கு

HomeTagsஇலக்கு

உயிர்சேதம் ஏற்பட்டாலும் இந்திய எல்லைக்குள் போராட்டம் நடத்துவதே அடுத்த இலக்கு..!

இந்திய அத்துமீறிய இழுவைப் படகுகளினால் எமது மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உலகத்திற்கு வெளிப்படுத்தும் ஊடகங்களின் மூலம் எமது போராட்டத்திற்கு கிடைக்கும் என யாழ்ப்பாண மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் தெரிவித்தார். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பருத்தத்துறை பகுதியில் இருந்து இலங்கை கடல் எல்லை வரை இடம் பெற்ற இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிரான கறுத்தக்கொடி போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் […]

உயிர்சேதம் ஏற்பட்டாலும் இந்திய எல்லைக்குள் போராட்டம் நடத்துவதே அடுத்த இலக்கு..!

இந்திய அத்துமீறிய இழுவைப் படகுகளினால் எமது மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உலகத்திற்கு வெளிப்படுத்தும் ஊடகங்களின் மூலம் எமது போராட்டத்திற்கு கிடைக்கும் என யாழ்ப்பாண மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்...

முதியோர்களை இலக்கு வைத்து கொள்ளையடிக்கும் கும்பல்-வெளியான அதிர்ச்சி தகவல்..!

பல வருட ஓய்வூதியம் மற்றும் முதியோர் கொடுப்பனவுகளை மொத்தமாகப் பெற்றுத் தருவதாக கூறி கந்தளாய் பிரதேசத்தில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் அரச உத்தியோகஸ்த்தர்கள் எனும் போர்வையில் கொள்ளை கும்பலொன்று வயோதிப் பெண்களை இலக்குவைத்துள்ளனர். கந்தளாய் பிரதேசத்தின் தெரிவு செய்யப்பட்ட சில வீடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் வருகை தருவதுடன் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என புத்தகம் ஒன்றும் காணப்பிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். மொத்த தொகையினைப் […]

மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த பானங்கள்..!

அளுத்கம பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அளுத்கம பிரதான பாடசாலையொன்றின் மாணவர்கள் சிலர் போதைப்பொள் கலந்த பானங்களை குடிப்பதாக அளுத்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அளுத்கம நகரில் உள்ள கடையொன்றின் உரிமையாளரை விசேட பொலிஸ் குழுவினர், முகவராகப் பயன்படுத்திச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது நகரின் பிரதான பாடசாலைக்கு அருகாமையில் இயங்கி வந்த கடையில், கஞ்சா கலந்த பானங்கள் விற்பனை செய்வதாகத் தெரிய […]

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா

யாழ் நகரில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, பெருமளவான மாவா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 33...

RECENT NEWS

Auto Draft-oneindia news