Tag: இளைஞர்

HomeTagsஇளைஞர்

திருகோணமலை விபத்தில் செங்கலடி இளைஞர் பலி

இன்று (21) திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று வியாழக்கிழமை (21) மாலை இவ்விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த இவர்கள் திருகோணமலைக்கு வந்து மீண்டும் மட்டக்களப்பு நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் […]

பாடசாலை நாளில் இளைஞர் கழக நிர்வாகத் தெரிவு – யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பணிப்பாளரும் அசமந்தம்!

அராலியில் இளைஞர் கழகம் ஒன்று முறைகேடான விதத்தில் பதிவு செய்யப்பட்டமை தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சர்ச்சை எழுந்திருந்தது. சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/160 கிராம சேவகர் பிரிவில் இளைஞர் கழக நிர்வாகத் தெரிவு கூட்டம் நடாத்தாமல் சிலர் தமது பெயர்களை எழுதி, சங்கானை பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரின் செல்வாக்குடன் இளைஞர் கழகத்தினை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த கிராம சேவகர் பிரிவில் ஏற்கனவே இளைஞர் கழகத்தினை நடாத்திய இளைஞர்கள், நிர்வாக தெரிவு […]

ஆவரங்கால் பகுதியில் நாய் கடித்து இளைஞர் உயிரிழப்பு .!

ஆவரங்கால் பகுதியில்  நாய் கடித்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் அதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சுகயீனமுற்று இன்றைய தினம் உயிழந்துள்ளார் ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த...

ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் நடத்திய ரத்ததான முகாம்..!{படங்கள்}

ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் என்பவற்றின் ஏற்பாட்டில் ரிதத்தின் 20ம் ஆண்டினைச் சிறப்பிக்கும் முகமாக இரத்ததான முகாம் ரிதம் சனசமூக நிலைய கட்டிடத்தில் முன்னெடுக்கப்பட்டது. ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் மற்றும் ரிதம் இளைஞர் கழகத்தின் தலைவர் சா.சஜிந் ஆகியோரின் தலைமையிலும், சனசமூக நிலையத்தின் செயலாளர் மே.துதிகரன் மற்றும் ரிதம் இளைஞர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தி.சில்வயன், செயலாளர் டி.டினுசிக்கா ஆகியோரின் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இவ் இரத்ததான முகாமில் […]

ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் நடத்திய ரத்ததான முகாம்..!

ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் என்பவற்றின் ஏற்பாட்டில் ரிதத்தின் 20ம் ஆண்டினைச் சிறப்பிக்கும் முகமாக இரத்ததான முகாம் ரிதம் சனசமூக நிலைய கட்டிடத்தில் முன்னெடுக்கப்பட்டது. ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவர்...

யாழ்ப்பாணத்தில் இளைஞனை மிரட்டி தாக்குவதற்கு முயற்சித்த இளைஞர் சேவை உத்தியோகத்தர் மதன்ராஜ்!{ஓடியோ இணைப்பு}

யாழ்ப்பாணத்தில் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஒருவர் பேச்சுவார்த்தைக்காக இளைஞனை அலுவலகத்துக்கு அழைத்து, மிரட்டி தாக்குவதற்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சங்கானை பிரதேச செயலகத்தில் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தராக கடமை புரியும் மதன்ராஜ் என்பவரே இவ்வாறு தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார். ஜே/160 கிராம சேவகர் பிரிவில் இளைஞர் கழகம் ஒன்று நிர்வாக தெரிவு கூட்டம் வைக்காமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் கழகமானது ஏனைய கழகங்களை போல் அல்லாது வருடா வருடம் பதிவு […]

யாழ் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் புதிய மோட்டார் சைக்கிளுடன் தென்னிலங்கை இளைஞர் தலைமறைவு ..!{படங்கள்}

நெல்லியடி பகுதியில் பூ கடையில் பணிபுரிந்து வந்த தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதிய மோட்டார்சைக்கிளுடன் தலைமறைவாகிய சம்பவம் பதிவாகியுள்ளது கரணவாய் சோழங்கன் பகுதியைச் சேர்ந்த உலகநாதன் பார்த்தீபன் என்ற இளைஞருடன் நட்பாக பழகிவந்துள்ளார் தலைமறைவான தென்னிலங்கை இளைஞர் 13-02-2024 அன்று சம்பவதினம் கடை ஒன்றில் உணவுப் பொருட்கள் வாங்கி வர மோட்டார் சைக்கிளை தருமாறு கேட்டுள்ளார் நட்பாக பழகிய காரணத்தினால் தனது Pulsar 220 black colour பெறுமதி ரூபா 700,000 , வகை […]

வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக புதிய நிர்வாக தெரிவு..!{படங்கள்}

யாழ்.வடமராட்சிக் கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவானது இன்றைய தினம் (17) வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் தலைவராக திரு க.சயந்தன் அவர்களும் செயலாளராக பதவி வழியாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு உ.நிதர்சன் அவர்களும் பொருளாளராக திரு பூ.லின்ரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். அத்தோடு  சம்மேளனத்தின் ஏனைய பதவிகளுக்கும் பிரதேச  இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் குறித்த நிகழ்வில் பிரதேசத்தின் பல இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்து இளைஞர் மன்றத்தின் காணியை அபகரிக்க முயற்சி

மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் பொலிசாரின் உத்தரவையும்மீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்றத்தின் போசகர் பொ.சச்சிவானந்தம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மூதூர் ஜாயா நகர் கிராம சேவகர் பிரிவில், மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள குறித்த காணியானது நீண்டகாலமாக இந்து இளைஞர் மன்றத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. மன்றத்திற்கு சொந்தமான குறித்த காணியை சிலர் பொய்யான ஆவணங்களை தயாரித்து அபகரிக்க முயல்கின்றார்கள் இது தொடர்பாக மூதூர் பொலிஸ் […]

சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட யாழ் இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன் என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.சடலம் யாழ்ப்பாணம் போதனா...

கட்டார் வாகன விபத்தில் 24 வயது அல்வாய் இளைஞர் உயிரிழப்பு ; திருமணம் செய்து சில வருடங்களில் துயரம் !

கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்று 26 ஆம் நாளில் வாகன விபத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதுநவக்கிரியை சொந்த இடமாக கொண்ட...

உழுவு இயந்திர விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு !

அனலைதீவில் நேற்று புதன்கிழமை மாலை 5:00மணியளவில் உழவு இயந்திரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்சம்பவத்தில் அனலைதீவு பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் சிவதர்சன் வயது 25 என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.சடலம் உடல் கூற்று...

RECENT NEWS

Auto Draft-oneindia news