Tag: உதவும்

HomeTagsஉதவும்

இளைஞனின் கடத்தலுக்கு உதவும் கடற்படை – வெளியான சி.சி.டிவி காட்சி!

வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு , தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும் , அவரது மனைவியையும் பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் வைத்து , வன்முறை கும்பல் ஒன்றினால் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு , இளைஞன் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு , படுகொலை செய்யப்பட்டார். கடத்தி சென்ற இளைஞனின் மனைவியை சித்தன்கேணி பகுதியில் இறக்கி விட்டு வன்முறை கும்பல் தப்பி சென்று இருந்தது. வன்முறை கும்பல் தம்மை வழிமறித்து ,தாக்கி கடத்த முற்பட்ட வேளை , தாம் உதவி கோரி கடற்படை முகாமிற்கு சென்ற வேளை அங்கிருந்த கடற்படையினர் தம்மை தாக்கி விரட்டினர் […]

உதவும் கரங்கள் வடகிழக்கு அமைப்பினால் ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}

உதவும் கரங்கள் வடகிழக்கு  அமைப்பினால் மட்டக்களப்பு  மாவட்டம்  கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட முறக்கொட்டான்சேனை தேவபுரம் கஜமுகன் வித்தியாலயத்தில்  பாடசாலை மாணவர்களின் தேவைகளைக் கண்டறியும் பொருட்டு ஒரு ஆய்வு நிகழ்வு கடந்த  29-01-2024 அன்று Lift Ngo  தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட தேவைகளின் அடிப்படையில் இப் பாடசாலை மாணவர்களுக்கான சில உதவித்திட்டங்கள் உதவும் கரங்கள்  அமைப்பினால் இன்று  (21.02.2024) வழங்கி வைக்கப்பட்டது . அந்தவகையில்  பாடசாலையில் மிகவும் தேவைப்பாடுடைய மாணவர்களுக்கு […]

உதவும் நுவரெலியா என்ற வேலை திட்டத்தில் பலாகன்றுகள் நடுகை

நுவரெலியா மாவட்டத்தில் உதவும் உணவுகள் பாதுகாப்பு வேலை திட்டத்தின் கீழ் மஸ்கெலியா சமநெலிய சிங்கள பாடசாலையில் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களினால் 1000 பயன் தரும் பலா கன்றுகள் நடும்...

RECENT NEWS

Auto Draft-oneindia news