Tag: எப்படி?

HomeTagsஎப்படி?

இன்றைய ராசிபலன்கள் – 21/03/2024 உங்களிற்கு எப்படி?

இன்றைய பஞ்சாங்கம் சோபகிருது வருடம், பங்குனி-08 ஆம் தேதி (Tamil calendar 2024), ரம்ஜான் 10-ம் தேதி, 21.03.2024, வியாழக்கிழமை, வளர்பிறை. திதி: துவாதசி திதி அதிகாலை 05:26 AM அதன் பிறகு திரையோதசி திதி. நட்சத்திரம்: பூசம் நட்சத்திரம் அதிகாலை 01: 39 AM அதன் பிறகு ஆயில்யம் நட்சத்திரம். யோகம்: சித்த -அமிர்த யோகம். சந்திராஷ்டமம் நட்சத்திரம்: மூலம் சூலம்: தெற்கு பரிகாரம்: தைலம் லக்னம்: மீன லக்னம். இராகு காலம்: மதியம் 01:30 […]

தித்திக்கும் திங்களில் உங்கள் ராசிபலன் எப்படி

மேஷம்aries-meshamஎதிலும் நியாயமாக நடக்க முயலுங்கள். வாழ்க்கையில் உயர்வு வரும்போது பணிவும் வரவேண்டும். அதிகாரிகளை அனுசரித்து நடந்தால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.ரிஷபம்taurus-rishibumசெல்வநிலை உயர்ந்து புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். புதிதாக காதல் மலர்ந்து...

சங்கடம் போக்கும் சனியில் உங்கள் ராசிபலன் எப்படி..! {17.2.2024}

மேஷம் aries-mesham சிறுசிறு பிரச்சனைகள் உங்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கலாம். எதிர்பார்த்த இனங்களில் இருந்து பணவரவு இல்லாமல் எரிச்சல் உண்டாகும். எடுத்த காரியங்கள் வெற்றி பெற இடைவிடாத உழைப்புத் தேவை. ரிஷபம் taurus-rishibum சம்பாத்தியம் அதிகரிப்பதால், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றமும், பணியில் இருப்பவர்களுக்குப் பதவிவுயர்வும் கிடைக்கும். மிதுனம் gemini-mithunum தேவையற்ற பயணங்கள் ஏற்படலாம். மங்கையரால் ஏற்படும் மாறாத செலவுகளால் பணமுடை ஏற்பட்டுக் கடன் பெறும் சூழ்நிலை உருவாகலாம். கோபத்தால் […]

புன்னகை தரும் புதனில் உங்கள் ராசிபலன் எப்படி..! {14.2.2024}

மேஷம் aries-mesham வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். நேர்மையான வழிகளில் பணம் சம்பாதிக்க முயலுங்கள். கோபத்தைக் குறைத்தால் ஆரோக்கியம் சீர்படும். ரிஷபம் taurus-rishibum பிரிந்திருந்த கணவன், மனைவி இணைந்து மகிழ்வர். கல்வியில் மாணவர்களுக்கு நல்ல தேர்ச்சி ஏற்படும். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு. மிதுனம் gemini-mithunum பொருளாதார நிலை போற்றும்படியாய் இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். விரும்பிய வாகனத்தில் வெளியூர் செல்வீர்கள். கன்னி virgo-kanni பேச்சுத் திறமையால் செல்லும் […]

செம்பவள செவ்வாயில் உங்கள் ராசிபலன் எப்படி..! {13.2.2024}[

மேஷம் aries-mesham தனலாபத்துடன் எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். பிரிந்தவர்கள் ஒன்றுகூடி மகிழ்வர். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். ரிஷபம் taurus-rishibum எல்லோருக்கும் நல்லதே நினையுங்கள். வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. மனைவியின் மனம் அறிந்து செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். மிதுனம் gemini-mithunum மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள். பேச்சு வன்மையால் பெரும் சாதனைகள் புரிவீர்கள். அரசு மற்றும் அரசியல் வாதிகள் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். தெய்வ பக்தியால் […]

இன்றைய நாள் உங்களிற்கு எப்படி? இதோ இன்றைய ராசிபலன்கள் – 04.02.2024

இன்றைய பஞ்சாங்கம்04.02.2024, தை - 21, ஞாயிற்றுகிழமை, நவமி திதி மாலை 05.50 வரை பின்பு தேய்பிறை தசமி, விசாகம் நட்சத்திரம் காலை 07.20 வரை பின்பு அனுஷம், நாள் முழுவதும் மரணயோகம்,...

இன்றைய நாள் உங்களிற்கு எப்படி? 02.02.2024

மேஷம் (Aries)இன்றைய நாள் மேஷராசிக்கு சற்று கடினமானதாக இருக்கும். உங்கள் பேச்சில் சற்று வேதனையும் பதட்டமும் இருக்கும். நீங்கள் செய்யும் பிரார்த்தனை உங்களுக்கு நல்ல பலனைத்தரும்.உங்களுடைய பணியில் சற்று சோம்பல் காணப்படும். நல்ல...

இன்றைய நாள் உங்களிற்கு எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்

இன்றைய பஞ்சாங்கம்01-02-2024, தை 18, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 02.04 வரை பின்பு தேய்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 03.49 வரை பின்பு சுவாதி. சித்தயோகம் பின்இரவு 03.49 வரை...

இன்றைய நாள் உங்களிற்கு எப்படி? இதோ இன்றைய ராசிபலன்கள் – 31/01/2024

இன்றைய பஞ்சாங்கம்31-01-2024, தை 17, புதன்கிழமை, பஞ்சமி திதி பகல் 11.36 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 01.08 வரை பின்பு சித்திரை. மரணயோகம் பின்இரவு 01.08 வரை...

சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோயை வெல்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்

சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோயை வெல்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம் ஒருகாலத்தில், 'பணக்காரர்களின் வியாதி' என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு...

இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்

 இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது எப்படி?உடலில் இன்சுலின் சுரப்பது மிகக் குறைந்த அளவில் உள்ளவர்களுக்கும், அறவே இன்சுலின் சுரப்பு இல்லாதவர்களுக்கும் இன்சுலின் ஊசி மருந்தை ஊசியாகப் போடுவதால் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்...

நோ இல்லாமல் இன்சுலின் போடுவது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம் – Learn the way to manage insulin with out ache? Uncover out proper right here.

 நோ இல்லாமல் இன்சுலின் போடுவது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம் - How to administer insulin with out ache? Uncover out proper right here.சலரோக நோய்க்கு பல்வேறுபட்ட சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன. அதாவது மருத்துவ முறைகள் மற்றும் மருத்துவம் தவிர்ந்த முறைகள்...

RECENT NEWS

Auto Draft-oneindia news