Tag: ஏழு

HomeTagsஏழு

இன்னும் ஏழு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல்

இன்னும் ஏழு மாதங்களில் இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெற உள்ளது. இந்த நாட்டை ஒன்றிணைத்து அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்வதற்கான வேலைத்திட்டத்திற்காக ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டின் கட்சி சார்பற்ற ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து அந்த தேர்தலில் வெற்றிபெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக செயற்பட வேண்டும் என்பதை கூறுவதற்காகவே நான் இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்தேன் என ரவி கருணாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]

ஏழு பிறந்தநாட்களை மட்டும் கொண்டாடிய பெண்ணுக்கு வயது 28

தான் பிறந்தது முதல், இதுவரை வெறும் ஏழு பிறந்தநாட்களை மட்டும் கொண்டாடியதாக தெரிவிக்கிறார் பிரித்தானிய இளம்பெண் ஒருவர். ஆனால், அவருக்கு வயது 28. இதென்ன விந்தை? ஏழு பிறந்தநாட்களை மட்டும் கொண்டாடிய பெண்ணுக்கு வயது...

ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு சிறுவர்கள் கைது

பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஏழு வயது மற்றும் இரண்டு மாத சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இரு சிறுவர்கள் அட்டமலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின்...

மூதாட்டியிடம் ஏழு பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது !!!

தேன் விற்பனையில் ஈடுபடுவது போல திருவிளையாடல் செய்து மூதாட்டியிடம் ஏழு பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இருவர் நேற்றையதினம் (04) கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தொண்டமானாறு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம்...

ஏறாவூர் பகுதியில் ஏழு வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்..! படங்கள்

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் ஏழு வயது சிறுமி தாமரைக்கேணி குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் பகுதியில் தாமரைக்கேணியை சேர்ந்த ஏழு வயதுடைய மர்சூக் பாத்திமா றினா என்ற சிறுமியே நேற்று...

RECENT NEWS

Auto Draft-oneindia news