Tag: ஒன்றில்

HomeTagsஒன்றில்

வெளிநாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து-இரு இலங்கையர்கள் பலி..!

தான்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற போது இளைஞர்கள் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காலி கொடுகொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரும் காலி மகுலுவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காணி ஒன்றில் சடலமாக கிடந்த இளம் குடும்பஸ்தர்..!

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (04) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டுகச்சிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பாடசாலை ஒன்றில் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு-மதற்றமான மாணவர்கள்..!

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடமாற்றத்தால் ஆசிரியை ஒருவர் பாடசாலை வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று நேற்று(01) இடம் பெற்றுள்ளது. கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசியை ஒருவரே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. மேற்படி பாடசாலையின் கடமையாற்றி வந்த அதிபர் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்று சென்றதனையடுத்து புதிதாக அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். புதிய அதிபருக்கும் ஆசிரியைக்கும் இடையில் தெடர்ச்சியாக முரண்பாடு நிலவியது. இந்த […]

தமிழர் பாடசாலை ஒன்றில் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு-பதற்றமான மாணவர்கள்..!

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடமாற்றத்தால் ஆசிரியை ஒருவர் பாடசாலை வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று நேற்று(01) இடம் பெற்றுள்ளது.கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும்...

ஸ்பா ஒன்றில் கடமையாற்றிய அழகி சிதைந்த நிலையில் சடலமாக..!

கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த  39 வயதுடைய ஒருவரின் மரணம்  தொடர்பில்   எம்பிலிபிட்டிய பிரதேசத்தில்  வைத்து  ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை வீதி மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் கந்தானை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வீட்டில் பெண் ஒருவரின் சடலம் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். […]

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த யுவதி சிதைந்த நிலையில் சடலமாக மீட்பு

கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த  39 வயதுடைய ஒருவரின் மரணம்  தொடர்பில்   எம்பிலிபிட்டிய பிரதேசத்தில்  வைத்து  ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும்...

மன்னார் பாடசாலை ஒன்றில் மாணவன் மீது ஆசரியர் கண்மூடித்தனமான தாக்குதல்..!{படங்கள்}

மன்னார் வங்காலை   புனித ஆனாள்  பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்று   வரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை அப் பாடசாலையில் கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர்  கண்மூடித்தனமாக தாக்கிய  நிலையில் பலத்த காயங்களுடன் குறித்த மாணவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் தாக்கப்பட்டமை குறித்து குறித்த மாணவனின் பெற்றோர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, மன்னார் வங்காலை கிராமத்தில் […]

மலையக பாடசாலை ஒன்றில் கணனியில் மாணவனுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர்..!

கண்டி தெல்தெனிய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தகவல் தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதற்காக பாடசாலையில் இருந்த மடிக்கணினியில் பாலியல் மற்றும் நிர்வாண காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை 12 வயது மாணவனிடம் காட்டிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 07ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் பாடசாலை நேரத்தின் போது குறித்த ஆசிரியர் தன்னை தகவல் தொழில்நுட்ப அறைக்கு அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்களைக் காண்பித்ததாக மாணவர் தனது பெற்றோருடன் வந்து தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு […]

தனியார் நிறுவனம் ஒன்றில் மிக கொடூரமாக தாக்கப்பட்ட இளம் பெண் – அதிர்ச்சி வீடியோ

தனியார் நிறுவனம் ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து மற்றொரு பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர்.இது தொடர்பில் பலரும் தமது...

கிளிநொச்சியில் நீர்பாசன வாய்க்கால் ஒன்றில் மிதக்கும் சடலம் – lanka information

A lifeless physique has been recognized in Periya Paranthan space close to Karadibukku Junction beneath Kilinochchi Police Division. The physique was recognized in an irrigation...

கிளிநொச்சியில் நீர்பாசன வாய்க்கால் ஒன்றில் மிதக்கும் சடலம் – lanka information

A lifeless physique has been recognized in Periya Paranthan space close to Karadibukku Junction beneath Kilinochchi Police Division. The physique was recognized in an irrigation...

RECENT NEWS

Auto Draft-oneindia news