Tag: ஒன்று

HomeTagsஒன்று

உணவகம் ஒன்று மீது இனந்தெரியாதோர் தாக்குதல் –

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று மீது நேற்று இரவு இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் பிரதான வாயில் சேதப்படுத்தப்பட்டு நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காத்தான் குடியில் வீடொன்றில் ஒன்று கூடிய 30 பேர்-சுத்து போட்டு தூக்கிய பொலிசார்-நடந்தது என்ன..?

காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் […]

காத்தான் குடியில் வீடொன்றில் ஒன்று கூடிய 30 பேர்-சுத்து போட்டு தூக்கிய பொலிசார்-நடந்தது என்ன..?

காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின்...

தமிழர் பகுதியில் வீடு ஒன்று தீக்கிரை-பதறி ஓடிய வீட்டார்..!{படங்கள்}

அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் மீள குடியமர்ந்த பிரதேச  சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இன்று (25) காலை திடீரென தீப்பற்றி எரிந்தமையால் வீட்டில் இருந்த பொருட்கள் தீக்கிரையானதுடன் வீட்டின் கூரைகள் சேதமாகியுள்ளது. அதாவது தீப்பற்றிய நேரத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை என்பதுடன் தீப்பற்றிய வீட்டின் தீயை அணைக்க அயலவர்கள் போராடி தீயணைப்பை மேற்கொண்டதுடன் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் துரித நடவடிக்கையின் பயனாக விரைந்து வந்த […]

முல்லைத்தீவில் லொட்டரி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை. தீவிர விசாரணையில் பொலிஸார்..!{படங்கள்}

வள்ளிபுனம் பகுதியில்  லொட்டரி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வள்ளிபுனம் பகுதியில்  அமைந்துள்ள லொத்தர் விற்பனை நிலையம் ஒன்று கடந்த (19.02.2024) இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விற்பனை நிலையத்திற்குள் கதிரை,மேசை ஒன்றும் ,120 லொத்தர் ரிக்கட்டுக்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இனம் தெரியாதவர்களால் தீ மூட்டப்பட்டதா? அல்லது வேறு அசம்பாவிதத்தினால் தீ ஏற்பட்டதா? போன்ற  பல்வேறு கோணங்களில்  பொலிஸார் தீவிர விசாரணைகளை […]

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்தது நாசமானது

தெற்கு அதிவேக பாதையில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் குறித்த பேருந்து திடீரென தீப்பிடித்துள்ளதாக அதிவேக வீதி பொலிஸார் தெரிவித்தனர்.எனினும், பேருந்து தீப்பிடித்ததையடுத்து, பயணிகள் அனைவரும்...

RECENT NEWS

Auto Draft-oneindia news