Tag: கணவரின்

HomeTagsகணவரின்

புத்தளத்தில் கணவரின் தாக்குதலுக்கு உள்ளாகிய இரு பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  மனைவி சிகிச்சை பலனின்றி இன்று (27) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் புத்தளம், நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம், நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த 13 மற்றும் 8 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார். இவர் தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்த போது குறித்த வீட்டிற்கு வந்த கணவர் மனைவியை தடியால் தாக்கி காயப்படுத்தியுள்ளதோடு காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு செல்ல விடாமல் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் காயமடைந்தவர் வீட்டினுள் வீழ்ந்து கிடந்த […]

உயிரிழந்த கணவரின் சடலத்தை 3 நாட்களாக வீட்டில் வைத்திருந்த மனைவி..! {படங்கள்}

உயிரிழந்த கணவரின் சடலத்தை கடந்த 3 நாட்களாக வீட்டினுள் வைத்திருந்ததாக கூறப்படும் மனைவியை வீட்டின் கதவுகளை உடைத்து மீட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் 52 வயதுடைய அத்தனாயக்க முதியன்சேலாகே ஜகத் பண்டார என்ற நபராவார். பாணந்துறை எடம்பகொடவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் அங்கு சென்று சோதனையிட்டபோது உயிரிழந்தவரது மனைவி, வளர்ப்பு நாயுடன் வீட்டின் கதவுகளை பூட்டி உள்ளே இருந்துள்ளார். பின்னர் பொலிஸார் கதவுகளை உடைத்து […]

உயிரிழந்த கணவரின் சடலத்தை 3 நாட்களாக வீட்டில் வைத்திருந்த மனைவி..! {படங்கள்}

உயிரிழந்த கணவரின் சடலத்தை கடந்த 3 நாட்களாக வீட்டினுள் வைத்திருந்ததாக கூறப்படும் மனைவியை வீட்டின் கதவுகளை உடைத்து மீட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் 52 வயதுடைய அத்தனாயக்க முதியன்சேலாகே ஜகத்...

கணவரின் சுந்தரத்தை பாக்குவெட்டியால் துண்டித்த மனைவி!

தனது கணவரான இராணுவ சிப்பாயின் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மனைவி விளக்கம்றியலில் வைப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார். பெண்ணுக்கு பிணை வழங்கிய நீதவான் இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மனைவியை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார். பகலில் தனது கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது பாக்குவெட்டி ஒன்றினால் கணவரின் ஆணுறுப்பை வெட்டி காயப்படுத்தியுள்ளார். காயமடைந்த கணவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேவேளை, சந்தேக நபரை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மனநல பிரிவில் அனுமதித்து வைத்திய சோதனைகளை மேற்கொண்டு, எதிர்வரும் 17ஆம் திகதி வைத்தியர் சான்றிதழை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

RECENT NEWS

Auto Draft-oneindia news