Tag: கல்லூரி

HomeTagsகல்லூரி

கோப்பாய் ஆசிரியர் கல்லூரி அதிபருக்கு திடீர் விசாரணை.

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ‘தமிழ் வேள்வி 2023’ என்ற நிகழ்வில் ‘ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தற்பொழுது இளைஞர் அமைப்புகளின் எழுச்சி அவசியமானதா? அவசியமற்றதா?’ என்ற தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராகக் கலந்துகொண்ட கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் ச.லலீசன். இளைஞர்களிடையே இன நல்லிணக் கத்தைக் குழப்பும் வகையில் தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ளத் […]

கடலில் மாயமான கல்லூரி மாணவர்கள் நால்வரின் உடலங்கள் மீட்பு..!

ஆந்திர மாநிலம், அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 18 பேர் மற்றும் சித்தூர்மாவட்டம், நலகாம்பள்ளியை சேர்ந்தகலைக்கல்லூரி மாணவர்கள் 22 பேர்இரு குழுக்களாக நேற்று மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்த கல்லூரி மாணவர்கள் 40 பேரும் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலில் குளித்தனர். அப்போதுகடல் சீற்றம் அதிகமாக இருந்ததால்10 மாணவர்களை ராட்சத அலை கடலுக்கு இழுத்துச் சென்றது. இதைக் கண்ட கரையிலிருந்த சகமாணவர்கள் தங்கள் நண்பர்களைக் காப்பாற்றக் கோரி […]

யாழ் மத்திய கல்லூரி அதிபர் தெரிவு-பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை..!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவு குறித்து நேற்றையதினம் பெற்றோர்கள் ஒரு ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். அவ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2023.03.02 ஆம் திகதி தொடக்கம் எமது கல்லூரிக்கு பதில் அதிபராக நியமிக்கப்பட்ட திரு. சி. இந்திரகுமார் (SLEAS) அவர்கள் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்து வருகின்றார். முன்னைய காலத்தினை விட இவ்வதிபர் பதவியேற்ற குறுகிய காலத்தில் எங்களுடைய பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்விசாராச் செயற்பாடுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தக் காட்டிய சிறப்பான திட்டமிடலுடன் […]

யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஊடக சந்திப்பு..!{படங்கள்}

கல்வி அமைச்சு மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் விதிகளுக்கு அமையவே அதிபர் நியமனம் இடம்பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என யாழ் மத்திய கல்லூரியின் பழையயமானவர் சங்கம் தெரிவித்துள்ளது.   யாழ் மத்திய கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே மேற்கண்டவாறு பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.   அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பது 1909 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. […]

ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை..!{படங்கள்}

மாணவர்களின் ஊடக திறனை வளர்க்கும் நோக்கில் கொழும்பு டி. எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஊடக பிரிவினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட Ninnada23 போட்டி தொடரின் முதலாம் சுற்று கடந்த 2023 நவம்பர் மாதம் 18 ஆம் திகதி online மூலம் நடைபெற்றது. இந்த போட்டி தொடரில் மட் / மம/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யைச் சேர்ந்த இரு மாணவர்கள் பங்கு பற்றி இருந்தனர். இதில் இரு மாணவர்களும் […]

ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய போட்டியில் சாதனை

ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய போட்டியில் சாதனை மாணவர்களின் ஊடக திறனை வளர்க்கும் நோக்கில் கொழும்பு டி. எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஊடக பிரிவினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பாடு...

யாழ் வேம்படி மகளீர் கல்லூரி ஆசிரியர் மயங்கி வீழ்ந்து மரணம்!!

மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

RECENT NEWS

Auto Draft-oneindia news