Tag: கிணற்றில்

HomeTagsகிணற்றில்

யாழ் காரைநகரில் காணாமல் போன நாடக கலைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு..!

நேற்று மதியம் முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டுவந்த காரைநகர் மத்தி விக்காவிலை வதிவிடமாகக் கொண்ட  நாடகக் கலைஞர் இத்தினம் தர்மராசா (வயது 65) அகால மரணமடைந்துள்ளார்.   நீண்ட நாட்களாக நோயின் பிடியில் அவதியுற்ற அவர் கிணற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளார்.   அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று இல்லத்தில் இடம் பெற்று உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

யாழ் காரைநகரில் காணாமல் போன நாடக கலைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு..!

நேற்று மதியம் முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டுவந்த காரைநகர் மத்தி விக்காவிலை வதிவிடமாகக் கொண்ட  நாடகக் கலைஞர் இத்தினம் தர்மராசா (வயது 65) அகால மரணமடைந்துள்ளார். நீண்ட நாட்களாக நோயின் பிடியில் அவதியுற்ற அவர்...

கிணற்றில் நீராட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!

பொல்பிதிகம, வதுருஸ்ஸ பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு  உயிரிழந்தவர் பொல்பிதிகம, வதுருஸ்ஸ  பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞராவார். பொலிஸார் விசாரணைகளில் உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. சம்பவ தினத்தன்று  இவர் கிணற்றில் நீராடுவதற்கு தனியாக சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பணிக்கு சென்ற 25 வயது இளைஞன் கிணற்றில் சடலமாக..!

பதியத்தலாவ பொலிஸ் பிரிவில் வாகன சேவை நிலையத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என நேற்று (17) பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. அந்த முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், இறந்தவர் பணிபுரிந்த வாகன சேவை நிலையத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் அவரது செருப்பு இருந்ததால், கிணற்றை ஆய்வு செய்ததில் அந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் ஹரஸ்கல – மஹாஓய […]

RECENT NEWS

Auto Draft-oneindia news