Tag: சேதமாக்கிய

HomeTagsசேதமாக்கிய

விபத்தை ஏற்படுத்தி ரயிலை சேதமாக்கிய வெள்ளையருக்கு நீதிமன்று கொடுத்த அதிரடி தீர்ப்பு..!

ரயில் வருவதை பொருட்படுத்தாமல் காரைச் செலுத்தி ரயில் கடவையைக் கடக்க முற்பட்டு கடவையையும் ரயிலையும் சேதப்படுத்திய ரஷ்ய சுற்றுலா பயணிக்கு  காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே அபாரதம் விதித்துள்ளார். அதன்படி, ஏற்பட்ட சேதங்களுகாக ரயில் திணைக்களத்திற்கு  1.78 மில்லியன் ரூபாவும், போக்குவரத்து விதிமீறலுக்கு 56,000 ரூபாவும்  செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி பெலியத்தவில் இருந்து மஹோ நோக்கிச் சென்ற ரயில் மீதும் கடவை மீதும் காரை மோதி சேதத்தை ஏற்படுத்தினார். […]

RECENT NEWS

Auto Draft-oneindia news