Tag: நிகழ்வு..!{படங்கள்}

HomeTagsநிகழ்வு..!{படங்கள்}

சந்நிதியான் ஆசிரமத்தின் வாரந்த நிகழ்வு..!{படங்கள்}

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம்மத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு ஆச்சிரிம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இன்று 8.03.2024 காலை 10:45 மணியளவில் ஆரம்பமானது முதல் நிகழ்வாக பஞ்சபுராணம் ஓதப்பட்டதை தொடர்ந்து சைவப்புபவர் கந்தசாமி கைலைநாதன் அவர்களின் சிவராத்திரி தொடர்பான சொற்பொழிவு இடம் பெற்றது. அதனை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் தரம் 10 மாணவி ஒருவருக்கும், உடுவில் மகளிர் கல்லூரி தரம் […]

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வு..!(படங்கள்)

வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்று வரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய தினம் உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தினுள் உள்ள மகா சிவலிங்கத்திற்கு நீர்வார்த்து நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி […]

ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு..!{படங்கள்}

இன்று 05.03.2024 , புதன்கிழமையன்று யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு , வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் , கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் வடக்கு மாகண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. பொ. வாகீஷன் , யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், பல் துறை சார் அரச உயர் அலுவலர்கள் […]

கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் ஆண்கள்,பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டியை முன்னிட்டு இன்று (05.03.2024) காலை மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் யோகலிங்கம் தலைமையில் காலை 06.00 உடுத்துறையில் இருந்து ஆரம்பமான ஆண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து காலை 06.30 மணியளவில் ஆழியவளையில் ஆரம்பமான பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நிறைவுபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என […]

பாலைதீவு அந்தோணியாரின் திருப்பலி நிகழ்வு..!{படங்கள்}

வரலாற்றுச் சிறப்புமிக்க பாலைதீவு புனித அந்தோனியாரின் தேவாலயத்தின் நவநாள் கூட்டுத்திருப்பலி 02.03.2024 அன்று சிறப்பாக இடம்பெற்றது. கடந்த 22.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நவநாள் உற்சவத்தில் 02.03.2024 அன்று கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது. நவநாள் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குருமுதல்வர் ஏ.ஜேபரட்ணம் தலைமையிலான பங்குகுருமுதல்வர்கள் நடாத்திவைத்தனர் இதில் தீவகத்தில் இருந்து பல இடங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டர்.

பாலைதீவு அந்தோணியாரின் திருப்பலி நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க பாலைதீவு புனித அந்தோனியாரின் தேவாலயத்தின் நவநாள் கூட்டுத்திருப்பலி 02.03.2024 அன்று சிறப்பாக இடம்பெற்றது.கடந்த 22.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நவநாள் உற்சவத்தில் 02.03.2024 அன்று கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.நவநாள் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண...

யா/அராலி சரஷ்வதி இந்துக் கல்லூரியில் உலக கடற்புல் தின நிகழ்வு..!{படங்கள்}

மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் யா/அராலி சரஷ்வதி இந்துக் கல்லூரியில் தரம் 10,11 இல் நீருயிரின வளத் தொழிநுட்பவியல் பாடம் கற்கும் மாணவரிடையே கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசில்களும், சான்றிதழும் சர்வதேச கடற்புல் தினமாகிய மார்ச் 01 ஆம் திகதி வழங்கப்பட்டது. இந்நிகழ்வு கங்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் கு.பாலமுருகன் தலைமயில் இடம்பெற்றது. நிகழ்வில்  பிரதம விருந்தினராக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் […]

யா/அராலி சரஷ்வதி இந்துக் கல்லூரியில் உலக கடற்புல் தின நிகழ்வு..!{படங்கள்}

மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் யா/அராலி சரஷ்வதி இந்துக் கல்லூரியில் தரம் 10,11 இல் நீருயிரின வளத் தொழிநுட்பவியல் பாடம் கற்கும் மாணவரிடையே கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப்...

177 ஆவது ஆண்டு அவதார புருசர் சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் குருபூசை ஜனதின இசை ஆராதணை நிகழ்வு..!{படங்கள்}

நல்லூர் சாரங்கம் இசை மன்றத்தின் நெறியாள்ளுகையில் 177 ஆவது ஆண்டு அவதார புருசர் சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் குருபூசை ஜனதின இசை ஆராதணை நிகழ்வு  29.02.2024 அன்று யாழ் நல்லூர் துர்க்காமணி மணிமண்ட வத்தில் நல்லூர் சாரங்கம் இசை மன்றத்தின் வாஸ்சுவதி இராஜீந்திரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிவபூமி அறக் கட்டளை நிறுவனத்தலைவரும், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவரும் ஆகிய ஆறுதிருமுருகன் கலந்துகொண்டார். சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் ஜனதின […]

177 ஆவது ஆண்டு அவதார புருசர் சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் குருபூசை ஜனதின இசை ஆராதணை நிகழ்வு..!{படங்கள்}

நல்லூர் சாரங்கம் இசை மன்றத்தின் நெறியாள்ளுகையில் 177 ஆவது ஆண்டு அவதார புருசர் சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் குருபூசை ஜனதின இசை ஆராதணை நிகழ்வு  29.02.2024 அன்று யாழ் நல்லூர் துர்க்காமணி...

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு  போட்டி இன்று 28.02.2024 பி.ப 02.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது பாடசாலை முதல்வர் திரு.செல்வரட்ணம் பகீரதகுமார் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செல்லத்துரை இராமச்சந்திரன்,சிறப்பு விருந்தினராக புனித பிலிப்புநேரியார் ஆலய பங்கு தந்தை அருட்தந்தை டியூக் வின்சன்,கெளரவ விருந்தினராக வடமராட்சி வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் திருமதி. சித்திரகலா வித்தியாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் மாலை […]

ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு..!{படங்கள்}

ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு நேற்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாண பண்பாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு யாழ்ப்பாண கந்தர்மட பழம் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பண்பாட்டு கூடத்தில்,  ஊடக இணைப்பாளர் பத்மநாதன் தர்மினி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க  கலைப்பணி  ஆற்றுவோம் எனும் கருப்பொருளில், கலை நிகழ்ச்சிகள் என்றால் என்ன?கலை நிகழ்ச்சிகளை எப்படி  நிகழ்த்துவது? கலை […]

RECENT NEWS

Auto Draft-oneindia news