Tag: நீதிமன்றின்

HomeTagsநீதிமன்றின்

வைத்தியர்களுக்கு முகநூலில் அவதூறு – யாழ் ரகு ராமுக்கு நீதிமன்றின் வினோத தண்டனை..!

வைத்தியர்களுக்கு முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட யாழ் உரும்பிராயைச் சேர்ந்த ரகுராம் என்பவரை மன்னிப்பு கேட்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் இனிமேல் இடம்பெறக்கூடிய   என எச்சரிக்கையும் விடுத்தது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் – உரும்பிராயைச் சேர்ந்த சேர்ந்த ரகுராம் என்ற நபர் தன்னை ஒரு வைத்தியராக தெரிவித்து ஏனைய வைத்திய முறைகள் தொடர்பிலும் வைத்தியர்கள் தொடர்பிலும் முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் காணொளிகளை பதிவேற்றி […]

சத்திர சிகிச்சைக்கு பின் உயிரிழந்த குழந்தை நீதிமன்றின் உத்தரவு..!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 03 வயது குழந்தையொன்று  சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம், கொலை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் நியாயமான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவல முன்னிலையில் அழைக்கப்பட்டது. அப்போது, ​​பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, […]

தாய்,மகள் இரட்டை கொலை-இலங்கை நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு..!

கொட்டகெதன பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த தீர்ப்பை இன்று (19) வழங்கினார். கொட்டகெதன பிரதேசத்தை சேர்ந்த நீல் லக்ஷ்மன் என்ற குற்றவாளிக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி இந்தக் இரட்டைக் கொலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RECENT NEWS

Auto Draft-oneindia news