Tag: நுகர்வதற்கு

HomeTagsநுகர்வதற்கு

யாழில் போதைப்பொருள் நுகர்வதற்கு தயாராக இருந்த 4 பொடியளுக்கு நேர்ந்த கதி..!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்வதற்கு தயார் நிலையில் இருந்த நான்கு இளைஞர்களை பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். கோண்டாவில் – இருபாலை வீதியில் உள்ள இரகசிய இடமொன்றை  இளைஞர்கள் போதைப்பொருள் நுகர்வுக்கு பயன்படுத்துவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸார் விரைந்து இருந்தனர். அங்கு நான்கு இளைஞர்கள் போதை பொருளை நுகர்வதற்கு தயாராக போதைப்பொருட்களுடன் காணப்பட்ட நிலையில் அவர்களை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , ஊசியும் […]

RECENT NEWS

Auto Draft-oneindia news