Tag: படகு!

HomeTagsபடகு!

3 மீனவர்களுடன் படகு மாயம்..!

கற்பிட்டியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு ஒன்று மீண்டும் கரைக்கு திரும்பவில்லை என அப்படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த படகில் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூன்று மீனவர்கள் பயணித்துள்ளனர். இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

படகு விபத்து-7 வயது சிறுமி பலி..!

வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு 16 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.   ஞாயிற்றுக்கிழமை (03) காலை ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பிரான்சின் நோர்ட் திணைக்களம் தெரிவித்துள்ளது.   படகில் அதிகளவான நபர்கள் பயணம் மேற்கொண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   விபத்தின் போது படகில் 10 சிறுவர்களும், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மொத்தம் 16 பேர் […]

புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்து!! 180 பேர் மீட்பு

ஆங்கிலக்கால்வாயில் மீண்டும் ஒரு புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய துயரம் நிகழ்ந்துள்ளது. நேற்று, ஆங்கிலக்கால்வாயில், பிரெஞ்சுக் கடற்கரை பகுதியில், புலம்பெயர்ந்தோர் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.படகு கவிழ்ந்ததில் மூன்று பேர் தண்ணீரில் மூழ்கியுள்ளார்கள். சம்பவ இடத்துக்கு...

அருகே வந்த கூலித்தொழிலாளியை ஏற்றாமல் சென்ற பாதைப் படகு! -பாதையில் செல்லும் பயணிகள் விசனம்.!

ஊர்காவற்றுறை – காரைநருக்கு இடையேயான பாதைச் சேவையில் பணியாற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைப் பணியாளர்கள் பயணிகள் விடயத்தில் பாரபட்சத்துடன் நடக்கின்றனர் எனவும் இவ்விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதைச் சேவையின்போது தமக்கு தெரிந்த பயணிகள் யாராவது தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து தாம் வருகின்றோம் சில நிமிடங்கள் காத்திருங்கள் எனச் சொன்னால் ஏனைய பயணிகளை ஏற்றி வைத்துக்கொண்டு காத்திருந்து அவர்கள் வந்ததும் பாதையைச் செலுத்துகின்றனர். […]

RECENT NEWS

Auto Draft-oneindia news