Tag: பாடசாலையின்

HomeTagsபாடசாலையின்

யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024….!

யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024 பாடசாலை பதில் அதிபர் திருமதி பாணுமதி தலமையில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து பாடசாலை மைதானம் வரை மலர் மாலை அணிவிக்கப்பட்டு மேலைத்தேச இசை முழங்க அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல சுடர்களை ஏற்றப்பட்டு, தமிழ் தாய் வாழ்த்து, இசைக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய கொடியினை முன்னாள் அம்பன் பிரதேச வைத்தியசாலை பொறுப்பு மருத்துவ […]

கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி..!{படங்கள்}

வடமராட்சி தொண்டமனாறு கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று வெள்ளிக்கிழமை 01.03.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது   பாடசாலை முதல்வர் S.சுதாகரன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி உதவிக் கல்வி பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலகம், M.தெய்வேந்திரா கலந்து கொண்டார்   பான்ட் வாத்தியத்துடன் மாலை அணிவித்து விருந்தினர்கள் பிரதான மண்டபம் நோக்கி வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் இனிதே நிகழ்வு ஆரம்பமானது   […]

கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி..!{படங்கள்}

வடமராட்சி தொண்டமனாறு கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று வெள்ளிக்கிழமை 01.03.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது   பாடசாலை முதல்வர் S.சுதாகரன் தலைமையில்...

வடமராட்சி யா/கெருடா இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த பொதுக்கூட்டம்..!{படங்கள்}

வடமராட்சி யா/கெருடா இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று மதியம் 02.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சுதாகரன் தலைமையில் நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஆண்டறிக்கையும்,ஆண்டு வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டதோடு அதனை தொடர்ந்து அபிவிருத்திசங்கத்தின் புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது. ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

RECENT NEWS

Auto Draft-oneindia news