Tag: பொலிசார்..!{படங்கள்}

HomeTagsபொலிசார்..!{படங்கள்}

ரகசிய தகவலில் பளையில் இளைஞனை சுத்து போட்டு தூக்கிய பொலிசார்..!{படங்கள்}

பளை மாசார் பகுதியில் மூன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் நேற்று(05.03.2024) செவ்வாய் கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சூட்சுமமான முறையில் மறைத்து போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வெற்றிலைக்கேணி கடற்படையுடன் இணைந்து அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு குறித்த இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞன் உடுத்துறை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் கைப்பற்றப்பட்ட போதை பொருள் மற்றும் மோட்டார்சைக்கிளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இளைஞன் பொலிசாரிடம் […]

யாழில் விளையாட்டு காட்டும் தாத்தா-மக்களின் உதவியை நாடும் பொலிசார்..!{படங்கள்}

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர் – மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்! யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றார். அந்தவகையில் நேற்றையதினம் தெல்லிப்பழை பகுதியிலும் ஒரு துவிச்சக்கர வண்டியை அந்த முதியவர் திருடிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே குறித்த முதியவரை தெரிந்தவர்கள் 0723475566 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிசார் […]

ரகசிய தகவலில் கிளிநொச்சயில் ஒருவரை சுத்து போட்டு தூக்கிய பொலிசார்..!{படங்கள்}

இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு சுடலை குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக இராமநாதபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக அன்றைய தினம் 20.02.2024அப்பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராமநாதபுர போலீசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கசிப்பு உற்ப்பத்திசெய்வதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மோட்டார்சயிக்கில் ஒன்றும் என்பனவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதன் போது 82 லிட்டர் கசிப்பும் 880 லிட்டர் கோடாவும் சந்தேக நபரிடமிருந்து பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் அன்றைய […]

RECENT NEWS

Auto Draft-oneindia news