Tag: போட்டி..!{படங்கள்}

HomeTagsபோட்டி..!{படங்கள்}

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி..!{படங்கள்} 

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி  கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.   கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை வங்கி ஊர்காவற்துறை கிளையின் முகாமையாளர் திருமதி பிரமிளா ரமணகிறிஸ்ணா அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஊர்காவற்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. சத்தியசீலன் அவர்கள் சிறப்பு  விருந்தினராகவும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவனும் அன்னை புத்தகசாலை முகாமையாளருமான திரு. […]

முல்லைத்தீவில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி போட்டி..{படங்கள்}

இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு சென் ஜூட்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்தும் அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 09 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டியானது இன்று (03.03.2024) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகமும், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகமும் பலபரீட்சையில் மோதின. நவஜீவன்ஸ் அணியினர் கடுமையாக போராடியும் துரதிஷ்டவசமாக எந்தவித கோல்களையும் போட முடியவில்லை. போட்டி நிறைவில் மயிலங்காடு ஞானமுருகன் […]

முல்லைத்தீவில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி போட்டி

இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு சென் ஜூட்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்தும் அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 09 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டியானது இன்று (03.03.2024)...

நுவரெலியாவில் சினேகபூர்வ உதைபந்தாட்ட  போட்டி..!{படங்கள்}

நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் பண்டாரவளை உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட  போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.   குறித்த போட்டியில்  நுவரெலியா உதைபந்தாட்ட சங்க தலைவரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ரா. கேதீஸ் , செயலாளர் சாந்தன் பொருளாளர்  லாபர் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புடன் இவ் சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது.

கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி..!{படங்கள்}

வடமராட்சி தொண்டமனாறு கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று வெள்ளிக்கிழமை 01.03.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது   பாடசாலை முதல்வர் S.சுதாகரன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி உதவிக் கல்வி பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலகம், M.தெய்வேந்திரா கலந்து கொண்டார்   பான்ட் வாத்தியத்துடன் மாலை அணிவித்து விருந்தினர்கள் பிரதான மண்டபம் நோக்கி வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் இனிதே நிகழ்வு ஆரம்பமானது   […]

கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி..!{படங்கள்}

வடமராட்சி தொண்டமனாறு கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று வெள்ளிக்கிழமை 01.03.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது   பாடசாலை முதல்வர் S.சுதாகரன் தலைமையில்...

நாகர் கோவில் மகாவித்தியாலய இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய  வருடாந்திர இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி  வெள்ளிக்கிழமை 01.03.2024 பி.ப.01.45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. பாடசாலை முதல்வர் கு.கண்ணதாசன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் சி.இராமச்சந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினராக வடமராட்சி வலய சமூக விஞ்ஞான வளவாளர் ச.உதயநாதன் கலந்து கொண்டார். விருந்தினர்கள் மேள தாளத்துடன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின.  மஞ்சள் வள்ளுவன்  இல்லமாகவும்  பச்சை பாரதி இல்லமாகவும் […]

நாகர் கோவில் மகாவித்தியாலய இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய  வருடாந்திர இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி  வெள்ளிக்கிழமை 01.03.2024 பி.ப.01.45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.பாடசாலை முதல்வர் கு.கண்ணதாசன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர்...

யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று வெள்ளிக் கிழமை 29.02.2024 பாடசாலை மைதானத்தில் பி.ப 01.45 மணியளவில் ஆரம்பமானது. இசைவாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு பாடசாலை முதல்வர் கந்தசாமி-சிவனேசன் தலைமையில்  நிகழ்வு ஆரம்பமானது. இந்த  நிகழ்வில் பிரதம விருந்தினராக கணினிப் பொறியியலாளர்,பிரதம நிறைவேற்று அதிகாரி அரியகுமார்-சிறிகரன், சிறப்பு விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் செல்லத்துரை-இராமச்சந்திரன், கெளரவ விருந்தினர்களாக, உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்-கிருஷ்ணபிள்ளை பாக்கியநாதன், மு/செம்மலை மகாவித்தியாலய ஆசிரியர் வாரித்தம்பி […]

வடக்கு கிழக்கு பிரதேசசெயலாளர் வெற்றிக் கிண்ண இறுதி போட்டி..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தின் உதைபந்தாட்ட இறுதி போட்டி இன்று காலை 28.02.2024 புதன்கிழமை வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 09.00 மணிக்கு தேசிய கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. சந்திரசேகரன் அணியை எதிர்த்து ஞானநேசன் அணி இறுதி போட்டியில் மோதிக் கொண்டது.ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியின் இறுதியில் 02-01 என்ற கோல் கணக்கில் சந்திரசேகரன் அணி […]

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார அவர்களின் தலைமையில் கரபந்தாட்ட போட்டி..!{படங்கள்}

நீதி” செயற்பாட்டுடன் இணைந்து ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை விளையாட்டிற்கு வழிநடத்தும் நோக்கில் மஸ்கெலியா, நல்லதண்ணி மற்றும் நோர்வூட் பொலிஸ் எல்லைக்குட்பட்ட இளைஞர்கள் பங்குபற்றிய கரப்பந்தாட்டப் போட்டி மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தில் (18) இன்று நடைபெற்றது. மஸ்கெலியா பொலிசாரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போட்டியானது ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிபுன தெஹிகம தலைமையில் இடம்பெற்றது. மஸ்கெலியா, நல்லதண்ணி மற்றும் நோர்வூட் ஆகிய பொலிஸ் எல்லைகளுக்கு உட்பட்ட 28 பலம் வாய்ந்த கரபந்தாட்ட அணிகள் இங்கு […]

RECENT NEWS

Auto Draft-oneindia news