Tag: முதியோர்

HomeTagsமுதியோர்

அனுமதியின்றி செயற்ப்பட்ட வல்வை முதியோர் இல்லத்திற்கு ஆப்பு..!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வல்வை முதியோர் இல்லம் எவ்வித வசதிகளும் இன்றியும் இதுவரை பதிவு செய்யாமலும் இயங்கியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வல்வை முதியோர் இல்லம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் “அபயம்” […]

புதுக்குடியிருப்பில் முதியோர் சங்க கட்டடம் திறந்து வைப்பு..!{படங்கள்}

புதுக்குடியிருப்பில் முதியோர் சங்க கட்டடம் திறந்து வைப்பு புதுக்குடியிருப்பு மேற்கு கிராமத்தில்  முதியோர் சங்கத்திற்கு அமைக்கப்பட்ட முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது நேற்று அ2024.02.19 நண்பகல் 12.00 மணியளவில் முதியோர் சங்க தலைவர் வெ. கணேஷ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி. ஜெயக்காந்த், உதவி பிரதேச செயலாளர் செல்வி. ம. சர்மிலி, பிரதேச செயலக கணக்காளர் .கடம்பசோதி மற்றும் சமுக சேவை உத்தியோகத்தர் கிராம அலுவலர்கள் ஆகியோரின் முன்னிலையில் […]

RECENT NEWS

Auto Draft-oneindia news