Tag: வலுவூட்டல்

HomeTagsவலுவூட்டல்

யாழ் தீவக பெண்களுக்கு வலுவூட்டல் கருத்தமர்வு..!{படங்கள்}

யாழ் தீவக பெண்கள் வலையமைப்பினால் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை ‘அரசியலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் அரசியலில் ஈடுபட எத்தனிக்க விரும்பும் பெண்களுக்கான வலுவூட்டல் கருத்தமர்வு’  ஊர்காவற்றுறை   புளியங் கூடலில் அமைந்துள்ள மகாமாரி சிறுவர் நல்வாழ்வு மண்டபத்தில் இடம்பெற்றது. காலை  9.30 மணி தொடக்கம் மாலை  3 மணி வரை நடைபெற்ற  நிகழ்வில் 7 தீவுகளை சேர்ந்த 42 பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். இந்நிகழ்வின் வளவாளராக வடமாகாண இளையோர் வலுவூட்டல் இளையோருக்கான பயிற்றுவிப்பாளர் T.சந்துரு […]

யாழ் தீவக பெண்களுக்கு வலுவூட்டல் கருத்தமர்வு..!

யாழ் தீவக பெண்கள் வலையமைப்பினால் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை 'அரசியலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் அரசியலில் ஈடுபட எத்தனிக்க விரும்பும் பெண்களுக்கான வலுவூட்டல் கருத்தமர்வு'  ஊர்காவற்றுறை   புளியங் கூடலில் அமைந்துள்ள மகாமாரி...

மன்னாரில் அரசியலில் ஈடுபடும்  மற்றும் அரசியல் ஈடுபட காத்திருக்கும் பெண்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு..!{படங்கள்}

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பெண்கள் குழுக்களின் ஏற்பாட்டில் இன்று (17)மன்னாரில் ஐந்து பிரதேச செயலகங்களை உள்ளடக்கி  அரசியலில் ஈடுபடும்   மற்றும் அரசியலில் ஈடுபட காத்திருக்கும் பெண்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு மன்னார் நகரசபை  மண்டபத்தில் இடம்பெற்றது. சிறப்பு வளவாளராக  ஓய்வு பெற்ற முன்னாள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்டாலின் டிமேல் கலந்து கொண்டு அவர்களால் முன் எடுக்கப்பட்டது. இதன் போது மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய  ஐந்து பிரதேச செயலகங்களை […]

RECENT NEWS

Auto Draft-oneindia news