Tag: வைத்த

HomeTagsவைத்த

மகனின் மரணத்திற்கு பழி வாங்க தந்தை செய்த பதற வைத்த காரியம்..!

இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் (06) காலை சிலர் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அசிட் வீச்சில் ஐந்து பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார். வாகன விபத்து தொடர்பான வழக்கு ஒன்றிற்காக வந்து கொண்டிருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதுடன், அப்போது வீதியில் பயணித்த பெண் ஒருவரும் மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு சிங்கள புத்தாண்டு […]

அரச நிறுவனங்களின் சம்பள அதிகரிப்பு-அமைச்சர் வைத்த செக்..!

அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனைத்து அரச நிறுவனங்களும் தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த சட்டமூலம் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் […]

காணிப் பிரச்சினையை தீர்த்து வைத்த தௌபீக் எம்.பி..!{படங்கள்}

கிண்ணியா சூரங்கள் பொதுவிளையாட்டு மைதானத்திற்கான காணி உரியமுறையில் அடையாளம் காணப்பட்டு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்யினால் ஞாயிற்றுக்கிழமை  (3) பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கட்டது.   இக் காணிப்பிரச்சினையானது சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக நீண்ட இழுபறியில் இருந்துவந்த நிலையின், அண்மையில் அம் மைதானத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து அப்பிரச்சினையை தீர்த்துதருவதாக வாக்குறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி, கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  […]

நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ்உத்தியோகத்தர் செய்த பதற வைத்த காரியம்..!

மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நாட்களாக சுகயீன விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பிய அவர், கொடவில நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் செய்த பதற வைத்த காரியம்..!

மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை...

சுற்றி வளைப்பில் சிக்கிய தம்பதி-வைத்தியசாலையில் பெண்ணை வாந்தி எடுக்க வைத்த பொலிசார்..!

யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து வென்னப்புவ பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்படும் போது சந்தேகநபரான பெண், 02 ஹெரோயின் கட்டிகளை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சந்தேக நபரான அப்பெண் மாரவில சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அப்பெண் வாந்தி எடுத்தார். அப்போது, 01 கிராம் ஹெரோயின் கட்டிகள் 2 வெளியில் […]

சற்று முன் இலங்கையை அதிர வைத்த விபத்து-2 குழந்தைகள் உட்பட மூவர் பலி..!

ஆராச்சிக்கட்டுவ மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தமிழர் தலைநகரில் புலிகள் புதைத்து வைத்த பொருட்கள் மீட்பு..!{படங்கள்}

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் களப்புக் கடலோரத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட சில உபகரணங்களை மூதூர் பொலிஸார் இன்று(17) காலை மீட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கமரா -01, கமரா பெட்டரி -01, சீடி பிளேயர் -01, ட்ரோன் கமராவை இயக்கும் கொன்றோலர் -01 என்பன புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் […]

யாழில் குப்பைக்குள் ஒழித்து வைத்த தங்கம் குப்பையாகி போகாமல் மீட்டு கொடுத்த தொழிலாளி!

யாழில் நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்த நகைகளை குப்பைகளோடு வீசிய நிலையில் அவற்றை குப்பை மேட்டில் இருந்து சுகாதார...

RECENT NEWS

Auto Draft-oneindia news