Tag: 02.11.2023

HomeTags02.11.2023

இன்றைய ராசிபலன்கள் – 02.11.2023

இன்றைய பஞ்சாங்கம் 02-11-2023, ஐப்பசி 16, வியாழக்கிழமை, பஞ்சமி திதி இரவு 09.52 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 05.57 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 05.57 வரை பின்பு அமிர்தயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிபலன்கள் – 02.11.2023 மேஷம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது […]

RECENT NEWS

Auto Draft-oneindia news