Tag: 04.11.2023

HomeTags04.11.2023

இன்றைய ராசி பலன்கள் – 04.11.2023

இன்றைய பஞ்சாங்கம் 04-11-2023, ஐப்பசி 18, சனிக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 01.00 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 07.57 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிபலன்கள் – 04.11.2023 மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். ரிஷபம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் […]

RECENT NEWS

Auto Draft-oneindia news