தனியார் நிறுவனம் ஒன்றில் மிக கொடூரமாக தாக்கப்பட்ட இளம் பெண் – அதிர்ச்சி வீடியோ

தனியார் நிறுவனம் ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தனியார் நிறுவனம் ஒன்றில் மிக கொடூரமாக தாக்கப்பட்ட இளம் பெண் - அதிர்ச்சி வீடியோ - Dinamani news - தனியார் நிறுவனம் ஒன்றில்
தனியார் நிறுவனம் ஒன்றில் மிக கொடூரமாக தாக்கப்பட்ட இளம் பெண்

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து மற்றொரு பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இது தொடர்பில் பலரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும், அந்த நிறுவனம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தனியார் நிறுவனம் ஒன்றில் மிக கொடூரமாக தாக்கப்பட்ட இளம் பெண் - அதிர்ச்சி வீடியோ - Dinamani news - தனியார் நிறுவனம் ஒன்றில்

அந்த காணொளியில் ஆண் ஒருவர் அந்த பெண்ணை நாற்காலியால் தாக்குவது பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் மிக கொடூரமாக தாக்கப்பட்ட இளம் பெண் - அதிர்ச்சி வீடியோ - Dinamani news - தனியார் நிறுவனம் ஒன்றில்

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

tamilwin data tamil data on-line tamil win data jaffna data within the current day jaffna within the current day jvpnews jvp data sri lanka tamil data tamilmirror virakesari colombo tamil data newsfirst lanka within the current day lanka data lankasri data Hiru Data Tamil Sooriyan Fm Data IBC Tamil Sri Lanka Tamil Data News1st JVP Sri Lanka IBC Data Latest Data Sri Lanka Data Breaking Data dailymirror Oneindia Maalaimalar Dinakaran Ada Derana trincomalee data vavuniya data batticaloa data gossips tamilcnn Aluth Jobs Uncover latest vacancies in Sri Lanka lanka sri data batti data CINEMA NEWS TAMIL job data Native Data mannar tamil data

Auto Draft-oneindia news