இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகளுக்கு வரவேற்கிறோம், அங்கு அழகான தீவு நாடான இலங்கையிலிருந்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் தலைப்புச் செய்திகளை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம்.

இந்த துடிப்பான நாட்டில் நடக்கும் அனைத்து முக்கிய செய்திகள், தற்போதைய நிகழ்வுகள் மற்றும் முக்கியமான கதைகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Rain at some places in 4 provinces of the country-oneindia news

Rain at some places in 4 provinces of the country

48– Rain at a few places in the eveningThe Department of Meteorology has predicted that occasional rain is expected in the Upper, Sabaragamuwa and...
Many MoUs with UK,China,Czech and Singapore Universities-oneindia news

Many MoUs with UK,China,Czech and Singapore Universities

The Cabinet of Ministers approved the proposal presented by the Education Minister to enter into a number of Memorandum of Understandings and agreements between...
Four arrested with cannabis plants in Thanamalvila-oneindia news

Four arrested with cannabis plants in Thanamalvila

Four persons have been arrested with cannabis plants in Hambegamuwa area of ​​Thanamalwila.They were arrested in a special round-up conducted jointly by the army,...
மிக இளவயதில் பாக்குநீரிணையை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்த பயணிக்கவுள்ள ஹரிகரன் தன்வந்துக்கு வாழ்த்து தெரிவித்த அங்கஜன் எம்.பி..!{படங்கள்}-Thinamani news

மிக இளவயதில் பாக்குநீரிணையை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்த பயணிக்கவுள்ள ஹரிகரன் தன்வந்துக்கு வாழ்த்து தெரிவித்த அங்கஜன் எம்.பி..!{படங்கள்}

13 வயதில் துணிச்சலுடன் சாதிக்கப் புறப்பட்டிருக்கும் தன்வந்த்தை எனது அலுவலகத்தில் சந்தித்த போது எனது வாழ்த்துச் செய்தியையும் வழங்கி வாழ்த்தியனுப்பினேன். இலங்கை – இந்திய தேசங்களுக்கிடையிலான பிணைப்பை பலப்படுத்தும் பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் சாதனையை நிலைநாட்டும் பயணத்தை ஆரம்பித்துள்ள திருகோணமலையைச் சேர்ந்த செல்வன் ஹரிகரன் தன்வந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, […]

கீாிமலையில் புனிதத்தை  பாதுகாக்க  தெல்லிப்பழை சுகாதர வைத்திய அதிகாாி  நடவடிக்கை!{படங்கள்}

கீாிமலை நகுலேஸ்வரா் ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள  பிரதேசத்தினை புகைத்தல் மற்றும் மதுபாவனையற்ற பிரதேசமாக பாதுகாக்கும் நோக்கில் தெல்லிப்பழை சுகாதர வைத்திய அதிகாாி  நந்தகுமார் அவா்களினால்  விழிப்புணர்வு அறிவித்தல் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக  தற்சமயம் ...
Occasional rain in many parts of the country including North-oneindia news

Occasional rain in many parts of the country including North

21The Department of Meteorology has predicted that occasional rain is expected in Upper, Sabaragamuwa and North-West provinces and Kandy, Nuwara Eliya, Galle and Matara...
It was me and Bandula who secured the season ticket for the students-oneindia news

It was me and Bandula who secured the season ticket for the students

21Minister Bandula and I went to court that day when the Sri Lanka Transport Board tried to cancel the issue of seasonal tickets for...

யாழ் தீவக பெண்களுக்கு வலுவூட்டல் கருத்தமர்வு..!

யாழ் தீவக பெண்கள் வலையமைப்பினால் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை 'அரசியலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் அரசியலில் ஈடுபட எத்தனிக்க விரும்பும் பெண்களுக்கான வலுவூட்டல் கருத்தமர்வு'  ஊர்காவற்றுறை   புளியங் கூடலில் அமைந்துள்ள மகாமாரி...
ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரவிற்கும் இடையிலான சந்திப்பு..!-Thinamani news

ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரவிற்கும் இடையிலான சந்திப்பு..!

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோ (Carmen Moreno) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் நடப்பு அரசியல் நிலைமை பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தலைப்போன்றே தேர்தல்களை பிற்போடுதல் பற்றியும் கவனத்திற்கு இலக்காக்கப்பட்டது. அத்துடன் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் (Online Safety […]
மாலைதீவு படைப் பிரதானி இலங்கை வருகை.!-Thinamani news

மாலைதீவு படைப் பிரதானி இலங்கை வருகை.!

மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவை அவர் சந்தித்துள்ளார் என  பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், இராணுவத் தளபதியையும் அவர் சந்தித்துள்ளார் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் ஊழியர்கள் கல்லூரியின் அழைப்பிற்கிணங்க, மாலைதீவுகளின் பாதுகாப்பு படைபிரதானி நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

LATEST POSTS